5 மணி நேரம் பதற்றத்தில் இருந்த போலீஸார்.. முதலமைச்சர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான ராமேஸ்வரம் மீனவர்களைத் தேடும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது
இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இன்று (ஆகஸ்ட் 28) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் சர்ச்சைகளுக்கு காரணமான துரைமுருகனும், ரஜினியுமே பின்பு இந்த பிரச்சனையை முடித்து வைத்தனர். அதாவது இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி ''அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதும் தொடரும்'' என்று கூறியிருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதள்ளபாடி பகுதியில் அமைந்துள்ள அரசுப்பள்ளியில் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.
இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விரைவாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
உக்ரைன்-ரஷ்யா போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இருந்து பலமுறை பின்வாங்கியது.
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் குறித்து மக்களவை தேர்தல் பரப்புரையின் போது அவதூறாக பேசியதாக எடப்பாடி பழனிசாமி மீது சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் தொடர்ந்த் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
Krishnagiri School Reopen : கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.