மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம் - விக்னேஷின் ஜாமின் மனு.. நீதிமன்ற உத்தரவு
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
இந்தியா உலக அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் இது மோதலுக்கான நேரம் அல்ல என்றும் கயானா பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே குழந்தைகள் நல மருத்துவரின் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“சிறு புயலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” - புழல் சிறையில் இருந்து வெளியே வந்த பின் நடிகை கஸ்தூரி பேட்டி
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் கருத்தரங்கு நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் தனிப்பட்ட கொலைகளை எல்லாம் சட்ட ஒழுங்குடன் இணைத்து பேசுவது சரியல்ல என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம் என தங்கள் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.