EX.Minister Got Angry | அதிகாரிகளுடன் M.R.விஜயபாஸ்கர் வாக்குவாதம்.. காரணம் என்ன? | TNPolice | ADMK
EX.Minister Got Angry | அதிகாரிகளுடன் M.R.விஜயபாஸ்கர் வாக்குவாதம்.. காரணம் என்ன? | TNPolice | ADMK
EX.Minister Got Angry | அதிகாரிகளுடன் M.R.விஜயபாஸ்கர் வாக்குவாதம்.. காரணம் என்ன? | TNPolice | ADMK
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜய்யை சந்திக்க விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா பின்வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவரது நெருங்கிய ஆதரவாளரான வெண்மதி, சசிகலாவின் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
"இ-பாஸ் நடைமுறையால் வாகன ஓட்டிகள் அவதி" - EPS | E-Pass | EPS | ADMK | Kumudam News
வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரனை என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வலியுறுத்தியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.
ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்றில், இன்று பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், இந்தப் போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் கோட்டையில் EPS -க்கு உற்சாக வரவேற்பு..! | Erode | Gobichettipalayam | Kumudam News
செங்கோட்டையன் தொகுதியில் இபிஎஸ்-க்கு வரவேற்பு | Erode | Gobichettipalayam | Kumudam News
District News | 23 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.
திரிபுராவில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதி
சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு வந்தால்.. மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் | Kasimedu | Kumudam News
ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்
District News | 22 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு
'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.