Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.