Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
Iridium Scam | இரிடியம் மோசடி அதிமுகவினர் கைது | Kumudam News
இரிடியம் மோசடி - அதிமுகவினர் கைது | Iridium | ADMK | Kumudam News
இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Iridium | CBCID Police | இரிடியம் மோசடி வழக்கு- இதுவரை 54 பேர் கைது | Kumudam News
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரிடியம் வழக்கு- 10 பேரை காவலில் எடுக்க மனு | Iridium | CBCID Police | Kumudam News
ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.5,000 கோடி இரிடியத்தை ரூ.400 கோடிக்கு தர்றோம்...! பிடிபட்ட ‘சதுரங்க வேட்டை' கும்பல்
நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.