K U M U D A M   N E W S

IPL

அமைச்சர் சரத்குமார் மீது அதிரடி புகார்... காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு !

தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.

கபடி பயிற்சியாளர் பா*யல் வழக்கில் திடீர் திருப்பம்.. காவல் நிலையம் நாடிய தாய்.. | Kumudam News

கபடி பயிற்சியாளர் பா*யல் வழக்கில் திடீர் திருப்பம்.. காவல் நிலையம் நாடிய தாய்.. | Kumudam News

வைரலான ஐபிஎல் வீடியோ விவகாரம்... விளக்கம் அளித்த அமைச்சர் !

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை... குழந்தைக்காக மாத்திரையை பொடியாக்கினேன்" என்று சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

3 மாதங்களாக பா*யல் தொல்லை? தனித்தனியே விசாரிக்க முடிவு! | Kabaddi | Women Safety | Kumudam News

3 மாதங்களாக பா*யல் தொல்லை? தனித்தனியே விசாரிக்க முடிவு! | Kabaddi | Women Safety | Kumudam News

கமேனியின் இறுதிச் சடங்கில் மோடி? ஈரான் அதிபரின் திடீர் அழைப்பு!

ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2027 அப்டேட் , மீண்டும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட்: லக்னோ ஜெயண்ட்ஸ்க்கு செல்லும் குல்தீப் யாதவ்!

ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.

IPL ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்... 2027 சீசன் முன்கூட்டியே தொடங்குமா?

2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2026 சாம்பியன் ஆர்சிபி: தோனி, ரோஹித் வரிசையில் ரஜத் படிதார்!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

IPL 2026 Final: பெங்களூரு - குஜராத் அணிகள் நாளை மோதல்: கோப்பையை வெல்லப்போவது யார்?

2026 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2026-ல் உலக சாதனை படைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மொத்தம் 776 ரன்கள் குவித்து அனைவரையும் அசத்தியுள்ளார்.