K U M U D A M   N E W S

ip

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தவெக ஆர்ப்பாட்டம்... மாணவிகள் சீருடையில் கலந்து கொண்டதால் சர்ச்சை | TVK Vijay | Salem News | TASMAC

ஆத்தூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முதல் மேட்ச் எப்பவும் சாமிக்கு.. 12 வருஷமா மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

கடந்த 17 ஐபிஎல் சீசன்களில் மொத்தமே 3 முறை தான் லீக் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்தில் வென்றுள்ளது மும்பை அணி.

அனிமல் பட இயக்குனருடன் தல தோனி- இணையத்தில் டிரெண்டாகும் விளம்பரம்

ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.

Rowdy Vasool Raja Case: ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு.. சிக்கிய முக்கிய குற்றவாளி | Kanchipuram

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது

CSK vs MI: சென்னை-மும்பை மோதும் ஐபிஎல் போட்டி.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு தாவிய ஆல்ரவுண்டர் வீரருக்கு வந்தது சிக்கல்!

தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் கோர்பின் போஷூக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஒப்பந்த விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் உள்ளார்- முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்  நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்கி கொடுக்க முடியாததால் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை

அதிக கடன் சுமையினால் தனது நிறைமாத கர்ப்பிணிமனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்க முடியாததால் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summer Skin Care Tips: ஆண்கள் இத மட்டும் செஞ்சிடாதீங்க...! எந்தெந்த Acids Skin-க்கு நல்லது?

ஆண்களுக்கு எந்த வகையான acids skin-க்கு நல்லது என விளக்கம் அளித்துள்ளார்.