நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK
நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK
நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் | Niti Aayog Meeting 2025 | CM MK Stalin | DMK
திமுக நிர்வாகி மீதான பாலியல் வழக்கு.. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த பிரத்யேக விளக்கம் | Arakkonam | DMK
நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 62வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது.
திமுக நிர்வாகி தெய்வசெயல் ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்த வழக்கில், புகார் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கல்லூரி மாணவி குற்றச்சாட்டிய வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டி நடைப்பெறும் இடத்தை கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக நிர்வாகி மீதான பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் | Kumudam News
திமுக நிர்வாகி மீது கல்லூரி மாணவி அளித்த புகார்.. ஆக்ஷனில் இறங்கிய உதயநிதி | Kumudam News
மடோனா என்கிற பெண்மணி, மனைவி இல்லாத ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை டார்கெட் செய்து அவர்களை திருமணம் செய்துக் கொண்டு சொத்துகளை அபகரிப்பதை தொடர் கதையாக மேற்கொண்டு வந்த நிலையில், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
iPhone 17 Air: வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுக்குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கசிந்துள்ள சில தகவல்கள் ஐபோன் 17 சீரிஸ் மாடல் வெளியீடு குறித்த எதிர்பார்பினை அதிகரித்துள்ளது.
சாய கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு | Tiruppur News | Karaipudur