K U M U D A M   N E W S

international

சென்னை ஏர்போர்ட்ட தனியாருக்கு குடுங்க ! பிரதமருக்கு விஜய் எழுதிய ரகசிய கடிதம் லீக் !

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்த முதலமைச்சர் விஜய், AAI நிர்வாகத்திலிருந்து வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் சந்திப்பு! டி20 போட்டியில் ஜப்பானுடன் மோதும் இந்தியா !

இந்தியா - ஜப்பான் அணிகள் வரலாற்றில் முதல் முறையாக மோதும் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது; மழை அச்சத்துக்கு மத்தியில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

எங்கும் இசைஞானி... ஆஸ்கர் போட்டிக்கு சென்ற இளையராஜா இசையமைத்த படம் !

இளையராஜாவின் இசையில் உருவான மராத்தி திரைப்படம் ‘கோந்தல்’... ஆஸ்கர் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்துள்ளது!

‘Rise of Mahasakthi’... நயன்தாராவின் அசத்தல் அவதாரம்! சுந்தர்.சி -யின் அடுத்த பிரம்மாண்டம் !

சுந்தர் .சி -யின் பிரம்மாண்ட இயக்கத்தில் மகாசக்தியாக நயன்தாரா களமிறங்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது!

ஒரே இடத்தில் விஜய் - அஜித்... ! வைரலாகும் இருவரின் க்யூட் வீடியோ !

சில்வர்ஸ்டோனில் சந்தித்த தல - தளபதி... அஜித்தை அன்புடன் கட்டியணைத்த விஜய்யின் தருணம் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

அஜித்தின் அடுத்த சாதனை... Michelin LeMans Cup இறுதிக்கு முன்னேற்றம்!

சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸில் சாதித்து வரும் அஜித் குமார், சர்வதேச மிச்செலின் லீமென்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் அரசால் வெடித்த சர்ச்சை... P*RN VIDEO-க்களுக்கு சட்ட அங்கீகாரம்!

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான செலவுகளை சமாளிக்க, புதிய வருவாய் வழியாக சர்ச்சைக்குரிய முடிவை உக்ரைன் அரசு பரிசீலித்து வருகிறது.

NEPAL FLOODS: வெள்ள பேரழிவில் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 பேர்!

நேபாள் வெள்ளத்தில் சிக்கி 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

SCO SUMMIT: SCO மாநாடு புகைப்பட சர்ச்சை! மோடி வெளியிட்ட அசல் புகைப்படம் வைரல்!

SCO உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – லியோனல் மெஸ்ஸி அதிரடி அறிவிப்பு!

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.