K U M U D A M   N E W S

கைகூப்பி கேட்கிறேன்.. இதை Support பண்ணாதீங்க.. நடிகை ஸ்ரீ லீலாவின் உருக்கமான பதிவு!

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

பிரேக் அப் செய்த காதலி.. விரக்தியில் இன்ஸ்டாகிராமில் 'போஸ்ட்' போட்ட இளைஞர் அடித்து கொலை!

தனது காதலியை வேறு யாரும் திருமணம் செய்யக்கூடாது என்று இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட இளைஞர் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.