Indigo flights cancelled | சென்னை விமான நிலையத்தில் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து | Kumudam News
Indigo flights cancelled | சென்னை விமான நிலையத்தில் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து | Kumudam News
Indigo flights cancelled | சென்னை விமான நிலையத்தில் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து | Kumudam News
சென்னையில் இருந்து புறப்படும் வந்து சேரும் 71 இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணங்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
4வது நாளாக இண்டிகோ விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி | Indigo flights cancelled | Kumudam News
திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.