K U M U D A M   N E W S

indiabangladesh

இந்தியா - வங்கதேச எல்லையில் பரபரப்பு ! இந்திய BSF வீரரை சிறைபிடித்த வங்கதேச படையினர்!

எல்லையில் வேலி இல்லாததால் ஏற்பட்டதாகக் கூறப்படும் எதிர்பாராத சம்பவம்... இந்திய எல்லை ராணுவ வீரருக்கும் வங்கதேச பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வங்கதேச தூதரகம் முன் போராட்டம் | Kumudam News

டெல்லியில் வங்கதேச தூதரகம் முன் போராட்டம் | Kumudam News