K U M U D A M   N E W S

திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை..

திண்டுக்கல் அருகே செட்டிகுளக்கரையில் தீனதயாள வர்மன் என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. 

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்.. மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நர்சிங் மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை - கேள்விக்கு உள்ளாகும் பெண்களின் பாதுகாப்பு!

நர்சிங் மாணவி கூட்டுபாலியல் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ஓயாத குண்டு சத்தம்.. அதிகரிக்கும் பதற்றம்.. உன்னிப்பாக கவனிக்கும் இந்திய ராணுவ வீரர்கள்!

Indian Soldiers on Israel Lebanon Attack : ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி காக்கும் ராணுவ படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதி படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

IND vs BAN 2nd Test : எப்படி இருக்கும் கான்பூர் மைதானம்?.. இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

IND vs BAN 2nd Test Match at Kanpur : வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாடப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

Mohan G Arrest : லட்டு பிரச்சனையே ஓயவில்லை.. அடுத்து பழனி பஞ்சாமிர்தமா?.. பிரபல இயக்குநர் கைது

Director Mohan G Arrest on Palani Panchamirtham : இந்திய அளவில் திருப்பதி லட்டு விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

“குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து

குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில்..வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று சாதனை.. டீம் இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chess Olympiad : தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி !

Chess Olympiad : நடைபெற்று வரும் 45 ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை.