K U M U D A M   N E W S

Dindigul Bus Accident : பைக் மீது மோதாமல் இருக்க "ஒரே திருப்பு" மரத்தில் ஒரே இடி.. 30 பேர் நிலை..?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலையோர மரத்தில் அரசுப்பேருந்து மோதி விபத்து.

வாக்குச்சாவடி – தேர்தல் ஆணையம் கடிதம்

வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்

IND VS NZ: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்... தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் அசத்தல்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs NZ 2nd Test: நியூசிலாந்து அணி பேட்டிங் | Kumudam News 24x7

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.

PM Modi Speech BRICS Summit : “இந்தியா ஆதரிப்பது அமைதிப் பேச்சுவார்த்தை போரை அல்ல!” | Kumudam News

இந்தியா ஆதரிப்பது அமைதியே தவிர போரை அல்ல என்று பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.

"போரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்" – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி வழங்குவதை தடுக்க ஒற்றுமையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

சுப்மன் கில், ரிஷப் பண்ட் தயார்.. தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆவது டெஸ்டிலும் விளையாட மாட்டார் வில்லியம்சன்.. 3ஆவது டெஸ்டில் உறுதி

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியன்சம் களமிறங்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சீன அதிபருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு | Kumudam News 24x7 | PM Modi meets Chinese President

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

70 வயதிலும் விடாத காதல்... மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த சோகம்

வேடசந்தூர் அருகே மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால், ஏற்பட்ட தகராறில் முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.