Income tax | பிரபல நட்சத்திர விடுதியில் வருமான வரி சோதனை | Kumudam News
Income tax | பிரபல நட்சத்திர விடுதியில் வருமான வரி சோதனை | Kumudam News
Income tax | பிரபல நட்சத்திர விடுதியில் வருமான வரி சோதனை | Kumudam News
சென்னையில் வருமான வரித்துறை சோதனை | Kumudam News
பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனையில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
வரி ஏய்ப்பு புகாரில் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறையை சேர்ந்த கொப்பரை கொள்முதல் நிறுவனங்களில்நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக்கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
நகை வியாபாரி வீட்டில் IT சோதனை | Chennai | Sowcarpet | IT Raid | Kumudam News
தங்கம் மற்றும் பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிகாரிகள் | IT Raid | Theft | Kumudam News
கோவையில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை Textile Shop | Kumudam News
பிரபலமான போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் Archean Chemical Industries Ltd. நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
மதுபான நிறுவனத்தில் ஐ.டி. ரெய்டு | Income Tax Department | Kumudam News
சென்னையில் வருமான வரித்துறை தீவிர சோதனை | Income Tax Department | Kumudam News
கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு | Kumudam News
சென்னையில் அதிரடியாக நடக்கும் IT Raid | Kumudam News
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை | Kumudam News
2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை | Kumudam News
அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி உருட்டி நடிகர் விஜய் கட்சி தொடங்க வைத்துத் திமுகவுக்கு எதிராகப் பாஜக களம் இறக்கிவிட்டுள்ளது என்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நெல்லையில் தெரிவித்துள்ளார்.
கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News
வருமான வரி தாக்கல் செய்ய வரும் ஜூலை 15 ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், கூடுதலாக 45 நாட்கள் அவகாசம் அளித்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு போலீசார், பினாமி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிரபல காஜா பீடி ஊரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை | Nellai IT Raid | Kajah Beedi Owner News
கடைசி 3 படங்களால் வந்த ஆப்பு... நடிகர் பிருத்திவிராஜுக்கு IT நோட்டீஸ் | Kumudam News