K U M U D A M   N E W S

incident

Kallasarayam Issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. ஒருநபர் ஆணையத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு

Kallakurichi Kallasarayam Issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்திற்கு மேலும் 3 மாத கால நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் திடீர் மின் தடை ஏற்பட்டது ஏன்?.. மின்வாரியம் விளக்கம்!

'மின்தடை காரணமாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை' என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் நீண்டநேரம் மின்தடை.. இருளில் மூழ்கிய மாநகரம்.. புலம்பித் தவித்த மக்கள்!

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. நேற்று திடீரென நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால், சென்னைவாசிகள் சிலர் பழைய சம்பவத்தை குறிப்பிட்டு புலம்பித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

மாணவியின் வாழ்க்கையை சீரழித்த மது விருந்து!

சென்னையில் மது விருந்துக்கு சென்ற மாணவி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்... எமனாக மாறிய பெற்றோர்கள்

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Vellore Drainage Work : கழிவுநீர் கால்வாய் பணி - சுவர் இடிந்து விபத்து | Wall Collapse

Vellore Accident: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது விபத்து

Mayiladuthurai Factory Blast : மயிலாடுதுறையில் வெடி விபத்து - மேலும் ஒருவர் பலி

Mayiladuthurai Factory Blast in Thiruvalangadu : மயிலாடுதுறை திருவாலங்காடு பகுதியில் உள்ள வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது

Krishnagiri abuse case: மாணவி பாலியல் வன்கொடுமை - மேலும் ஒருவர் கைது!

கிருஷ்ணகிரி அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த என்.சி.சி பயிற்றுநரான சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Electric Bike Caught Fire: திடீரென தீப்பிடித்து எரிந்த E-பைக்... பொதுமக்கள் அதிர்ச்சி!

திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.