IPL 2025: சென்னையை பந்தாடிய மும்பை.. நாக் அவுட்டாகும் CSK
மும்பை வான்கடோ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடோ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 177 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
Headlines Now | 6 AM Headline | 21 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
கோவையில் 3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 33 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அமித்ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும்.அது அவருடைய பொறுப்பு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திரப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் புதிய கால்வாய்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக பேரணி நடத்திய போராட்டக்காரர்களால் இந்து அமைச்சர் தாக்கப்பட்டுள்ளார்.
வீடியோவில் மருத்துவரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. இது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
பெண் போலீசிடம் இருந்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர் என மேயர் கூறினார்.
தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை விளம்பர விளையாட்டாக திமுகவினர் மாற்றிவிட்டார்கள் என்று சட்டமன்ற எதிக்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Headlines Now | 8 AM Headline | 20 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
விரைவுச் செய்திகள் - புத்தம் புது காலை | 20 APR 2025 | Tamil News | BJP | DMK | TN Assembly | MDMK
Easter Festival 2025 | ஈஸ்டர் பண்டிகையையொட்டி குமரியில் குவிந்த சுற்றலா பயணிகள் | Kanyakumari News
பாஜகவின் அடிமைகள் சொல்வதை பற்றியெல்லாம் நாங்கள் கவலை பட மாட்டோம் - அமைச்சர் ரகுபதி | Kumudam News
வாட்டி வதைக்கும் கோடை வெயில் - தமிழ்நாட்டின் 7 இடங்களில் சதமடித்த வெப்பம் | Kumudam News
Headlines Now | 6 AM Headline | 20 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
டெல்லிக்கு எதிராக போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் புதிய சாதனை
அதிமுக போராட்டத்தை விமர்சித்து திமுக துண்டு பிரசுரங்கள் விநியோகம்
இனியொருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சனாதான தர்மத்தை நாம் காப்பாற்ற முடியாது
Headlines Now | 9 PM Headline | 19 APR 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
சிறுவன் மீது பாய்ந்த மின்சாரம்...! உயிரை பணயம் வைத்து மீட்ட REAL HERO..!