Vettaiyan: ரஜினியின் வேட்டையன் ரிலீஸ்... ரகசியமாக தியேட்டர் வந்த விஜய்... இங்கேயும் அரசியலா..?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தை, தளபதி விஜய் ரகசியமாக பார்த்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தை, தளபதி விஜய் ரகசியமாக பார்த்துச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 10-10-2024 | Kumudam News 24x7
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று முரசொலி செல்வம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் காட்சியை பார்க்க தனுஷ், அனிருத், ஐஸ்வர்யா ஆகியோர் ரோகிணி திரையரங்கிற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதில் ஏன் அதிமுகவினர் பயப்படுகிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாளையங்கோட்டை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த மழை நீர்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்வதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு
ரத்தன் டாடா மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்துவிட்டு சென்ற எண்ணங்கள் என்றென்றும் ஒளித்துக்கொண்டே இருக்கும்.
நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி
நான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தில் ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்து, பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் - பிரதமர் மோடி
ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்பட நாடே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 10-10-2024 | Tamil News | Today News
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.