K U M U D A M   N E W S

in

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil

இன்றைய முக்கிய நிகழ்வுகளுக்கான செய்தி தொகுப்பை 09 மணி செய்திகளாக இங்கே காணலாம்.

ஃபைனான்ஸ் கம்பெனிக்கு அழைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்கள் கைது

நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றபோது, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு! தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தேர்தல் நேரத்தில் பேச வேண்டிய விஷயம் என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு எந்த துறை?.. வெளியான முக்கிய தகவல்

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, அமைச்சரவையில் எந்த துறை ஒதுக்கப்படும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

3 பேர் உள்ளே.. 3 பேர் வெளியே.. அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 3 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

லிப்ஸ்டிக் விவகாரம் – மீண்டும் வைரலாகும் தபேதார் மாதவியின் வீடியோ

அதிக லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட டபேதார் மாதவியின் புதிய வீடியோ வைரலாகி வருகிறது.

வலுத்தது.. பழுத்தது.. துணை முதலமைச்சராகும் உதயநிதி

இன்று பிற்பகல் 03 மணியளவில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

மீண்டும் அரியாசணத்தில் செந்தில் பாலாஜி.. அதிரடி மாற்றத்தால் அதிர்ந்த அமைச்சரவை

சிறை வாசம் முடிந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 29-09-2024

இன்றைய முக்கிய செய்திகளை விரைவுச் செய்திகளாக இங்கே பார்க்கலாம்...

3 மூத்த அமைச்சர்களின் பதவி பறிப்பு.. அமைச்சரவை மாற்றத்துக்கு இதுதான் காரணமா?

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதுடன், 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.