K U M U D A M   N E W S

in

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 30-09-2024

Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 30-09-2024

துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்

துணை முதலமைச்சர் உதயநிதி.. “இனி தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்..” - இபிஎஸ் கிண்டல்

’மெய்யழகன்’ காட்சிகள் நீக்கம்..ஏன் தெரியுமா?

’மெய்யழகன்’ படத்தில் இருந்து 18 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் அதற்கு விளக்கமளித்தும் இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

100 ஆண்டுகள் பழமை.. 11 வகையான புதிய பட்டு ரகங்கள்..தீபாவளியையொட்டி அறிமுகம் செய்த RMKV

100 ஆண்டுகள் பழமை.. 11 வகையான புதிய பட்டு ரகங்கள்..தீபாவளியையொட்டி அறிமுகம் செய்த RMKV

”குழந்தை தாயிடம் சொல்வது போல” துணை முதல்வர் உதயநிதியின் உருக்கமான உரை

ஏதாவது பட்டமோ, பரிசோ கிடைத்தால் ஒரு குழந்தை தனது தாயிடம் சென்று காண்பிக்க நினைக்கும். அதுபோல தான் தமிழ்நாடு துணை முதலமைச்சர் என்கிற உயரிய பொறுப்பு ஏற்ற பிறகு தாய்மார்களான மகளிரை சந்திக்க வந்திருக்கிறேன் என துணை முதலமைச்சரான உதயநிதி தெரிவித்துள்ளார்

#BREAKING : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு 50% நிதியை வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - அண்ணாமலை

BREAKING | அமைச்சரவையில் உதயநிதிக்கு 3வது இடம்

தமிழக அமைச்சரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த இடமான 2-வது இடத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளார்

“விவாகரத்தில் உடன்பாடில்லை...” - ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி அதிரடி அறிக்கை

நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று தான் கூறினேன். எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என பதிவிட்டுள்ளார். 

சித்தராமையா மீது வழக்குப்பதிவு.. அமலாக்கத்துறை வைத்த செக்

மூடா முறைகேடு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

மூடா முறைகேடு... சித்தராமையாவுக்கு எதிராக ED வழக்கு

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூடா நிறுவனம் மூலம் தனது மனைவிக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்ததாக சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.