அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin
அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin
அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் | CM Stalin
வட தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி முதல் மழையின் தீவிரம் கணிசமாக அதிகரிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சூலூர் அருகே பள்ளி மாணவனுக்கு மது கொடுத்து பாலியல் சீண்டல் அளித்து கொடூரமாக தாக்கிய இளைஞர் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் அறிவிப்பு | Kumudam News
சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு உருவச்சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் | CM Stalin
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளது.
Headlines Now | 11 AM Headline | 15 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
ஒடிசாவில் பேராசிரியர் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘கூலி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
உலகின் மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கருணாநிதி சிலை அவமதிப்பு... பெயிண்ட் ஊற்றி சேதப்படுத்திய மர்ம நபர்கள்..!
"தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை"-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்மவீரர் காமராஜருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் வணக்கம்..
மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான பனை மரங்கள் தீக்கிரை ஆகி நாசம்
Headlines Now | 7 AM Headlines | 15 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அஜித்குமார் மரணம் வெளியான புதிய சிசிடிவி காட்சிகள் | Kumudam News
லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
பொதுச்சொத்து சேதம் தவெகவினர் மீது வழக்குப்பதிவு | TVK | Kumudam News
வடிவேலு- பஹத் பாசில் காம்போவில் உருவாகியுள்ள மாரீசன் திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
"மக்களின் குறைகளை கேட்டறிய உதவி மையம்" - அமுதா IAS | Kumudam News