சென்னையில் Grinder App போதைப் பொருள் விற்பனை.. சிக்கிய பெங்களூரு கும்பல்!
சென்னையில் போதைப்பொருளை செயலி மூலம் விற்பனை செய்துவந்த பெங்களூவை சேர்ந்த கும்பல் கைது.
சென்னையில் போதைப்பொருளை செயலி மூலம் விற்பனை செய்துவந்த பெங்களூவை சேர்ந்த கும்பல் கைது.
இந்திய விமானப்பட தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 05-10-2024 | Kumudam News 24x7
சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுபவர்கள் ஒழிந்துவிடுவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியதற்கு, “let’s wait and see” என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பதிலளித்துள்ளார்.
டெபாசிட் செய்த பணம் வங்கி கணக்கில் வராததால் ஆத்திரத்தில் கல்லால் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்த, ஒன்றரை லட்சம் ரூபாய் ஐபோனுக்காக , டெலிவரி ஊழியரை கொலை செய்து கொடூரர்கள் இருவரை கைது செய்திருக்கிறார்கள்.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை முடியும் வரை அவசரப் பணிகள் தவிர சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான ஹெச்.வினோத்தின் தளபதி 69 படப்பிடிப்பு பூஜையின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.