K U M U D A M   N E W S

in

Today Headlines :12 மணி தலைப்புச் செய்திகள் | 12 PM Headlines Tamil | 13-10-2024

Today Headlines :12 மணி தலைப்புச் செய்திகள் | 12 PM Headlines Tamil | 13-10-2024

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்... துணை முதல்வர் அதிரடி ஆய்வு

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு

மேலே விழுந்த மரம்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் கொடைக்கானல் மலைச்சாலையில் கேரளா சுற்றுலாப்பயணிகளின் கார் மீது மரம் விழுந்து விபத்து

கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பிய ரயில் சேவை

ரயில் விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்திற்கு பின் இருமார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து தொடங்கியது

புதுக்கோட்டையில் குளம் போல் காட்சியளிக்கும் பள்ளி வளாகம்

புதுக்கோட்டை விளையாட்டு மைதானம், போக்குவரத்து அலுவலகம் முழுவதும் குளம் போல் தேங்கிய மழை நீர்

நீச்சல் குளமாக மாறிய பள்ளி மைதானம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்

மக்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்... எடப்பாடி பழனிசாமி!

பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

விடாது பெய்த பேய்மழை... வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதை

மதுரையில் இடைவிடாது பெய்த கன மழையால் மணி நகரம் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி உயரம் வரை சூழ்ந்த மழைநீர்

கவரைப்பேட்டை ரயில் விபத்து... வெளியான மிக முக்கிய தகவல்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியீடு

Heavy Rain : கொட்டித்தீர்த்த கனமழை... மக்கள் அவதி

சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி