K U M U D A M   N E W S

in

மழையை எதிர்கொள்வதற்கு முதலமைச்சர் தயார்... அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌

மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகள் முடிந்து நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்‌ தெரிவித்துள்ளார்.

#JUSTIN || பெங்களூரை திக்குமுக்காட வைக்கும் கனமழை - கதி கலங்கிய மக்கள்

பெங்களூருவில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

#JUSTIN || வேகமான கடல் அலை.. ரெடியான மேகம்..கனமழை To மிக மிக கனமழை கன்பார்ம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்

#JUSTIN : கவரப்பேட்டை ரயில் விபத்து வழக்கு - கசிந்தது ரகசியத் தகவல்

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்ப்பு

#JUSTIN | காற்று வாங்கும் நொச்சிக்குப்பம் மீன் அங்காடி - குவிந்த போலீசார் என்ன காரணம்..?

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை தவிர்த்து இன்று முதல் நொச்சிக்குப்பம் அங்காடியில் மீன் விற்பனை செய்ய உத்தரவு

என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள்.. இளநிலை மருத்துவர்களுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை!

மாணவர் தேர்தலை நடத்த மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளநிலை மருத்துவர்களுக்கு கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

Today Headlines : 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-10-2024

Today Headlines : 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-10-2024

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 20-10-2024 | Tamil News | Today News

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 20-10-2024 | Tamil News | Today News

இரவில் மிரளும் சென்னை மக்கள்.. பயத்தை காட்டும் கனமழை ஏன் தெரியுமா..?

சென்னையில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழை. காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் வலு இழக்காததால் மழை.

வம்புக்கும் பேசவில்லை, வீம்புக்கும் பேசவில்லை.. பாதுகாப்புக்காக பேசுகிறோம்... திருச்சி சிவா!

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவின் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் கூட இன்று இருந்திருக்காது என திருச்சி சிவா எம்பி தெரிவித்துள்ளார்.