Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 27-10-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 27-10-2024
Today Headlines : 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Today Headlines Tamil | 27-10-2024
Today Headlines : 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Today Headlines Tamil | 26-10-2024 | KumudamNews
சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் கொடுமையால் மாணவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்.26) 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.