வீட்டிற்குள் வந்த ஆந்தை.. இயக்குநர் பார்த்திபன் செய்த நெகிழ்ச்சி செயல்
உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.
உயர பறக்க முடியாத சூழ்நிலையில் தன் வீட்டிற்குள் வந்த ஆந்தையினை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. வாழைமரங்கள் நீரில் மூழ்கி சேதம்
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
"வணிக உரிமம் பெற கட்டணம்" - இ.பி.எஸ்.க்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Headlines Now | 7 AM Headlines | 31 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Headlines Now | 6 PM Headlines | 30 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய பொருட்கள் மீது வரி விதிப்பு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் - இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம்
நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது | NISARsatellite
தமிழக பாஜக துணைத் தலைவராக குஷ்பு நியமனம் | Kumudam News
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது | Kumudam News
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Headlines Now | 4 PM Headlines | 30 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது
ஆணவக் கொ*ல - சிபிசிஐடிக்கு மாற்றம் | Kumudam News
எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலம் ஆட்சி செய்தபோது கடனே வாங்கவில்லையா? என்று அமைச்சர் எ.வ. வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
Headlines Now | 1 PM Headline | 30JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
கவினின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் | Kumudam News