அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.., உயர்கல்வி நிறுவனங்களுக்கு பறந்த கடிதம்
தேர்தல் குறித்த பாடங்களை உயர்கல்வியில் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு கடிதம்
தேர்தல் குறித்த பாடங்களை உயர்கல்வியில் அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு கடிதம்
என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு.
காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பூங்கோதை ராஜினாமா
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு BMW காரை பரிசாக கொடுத்துள்ளது படக்குழு.
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் விசாரணைக்காக சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.