K U M U D A M   N E W S

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக புதிய வழக்கு.. ரூ.5 கோடி கோரும் நடிகர் வடிவேலு

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.68,773 கோடி திட்டம், 1,06,800 பேருக்கு வேலை வாய்ப்புகள்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்

ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டத்தின் மூலம், 1,06,800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் உண்டாகியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

எஸ்.பி. வருண்குமார் மீது சாதி ரீதியான அவதூறு கருத்து.. சீமானுக்கு 2ஆவது வக்கீல் நோட்டீஸ்

சாதி ரீதியாக அவதூறு பரப்பியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, திருச்சி எஸ்.பி.அருண்குமார் இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

HBD Chennai: விசித்திரமான காரணத்திற்காக கட்டப்பட்ட நேப்பியர் பாலம்..வரலாறு இதுதான்!

பல வண்ணங்களில் மிளிரும் வெளிச்சத்தில் இன்று பலரும் நின்று போட்டோ ஷூட் எடுக்கும் சென்னையின் நேப்பியர் பாலம், ஆங்கிலேயரால் ஒரு விசித்திரமான காரணத்திற்காக தான் கட்டப்பட்டது என்ற வரலாறு தெரியுமா? அது என்ன காரணம்..நேப்பியர் பாலத்தின் கதை என்ன என்பதை விவரிக்கிறது இந்த  சென்னை தின சிறப்பு கட்டுரை...

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

நான் ரெடி தான் வரவா?.... டிரம்பின் கோரிக்கையை ஏற்ற எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிப்பதாக டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு எலான் மஸ்க்கும் தக் லைஃப் கொடுக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

”இனிமேல் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்...” யுபிஎஸ்சி நேரடி நியமனம் ரத்து குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து!

யுபிஎஸ்சியில் நேரடி நியமனங்கள் மூலம் செயலாளர்களைத் நியமிக்க வெளியான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

Drugs Seized: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VidaaMuyarchi: “இதுதான் அப்டேட்டா... விடாமுயற்சி ரிலீஸ் தேதி சொல்லுங்க..” கதறும் அஜித் ஃபேன்ஸ்!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. ஆனால், அதனை ட்ரோல் செய்து வரும் அஜித் ரசிகர்கள், விடாமுயற்சி ரிலீஸ் தேதி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு... மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.