K U M U D A M   N E W S

தவெக மாநாடு... காவல்துறை எழுப்பிய கேள்விக்கு நாளைக்குள் பதில்

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடத்த அனுமதிக்க கோரியது தொடர்பான காவல்துறையினரின் கேள்விகளுக்கு நாளைக்குள் அக்கட்சி நிர்வாகிகள் பதிலளிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நிதி நிறுவன மோசடி வழக்கு.. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆய்வு

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

3வது தங்கத்தை அறுவடை செய்த இந்தியா.. தமிழக வீராங்கனையும் அசத்தல்!

பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல்.. சீமான் மீதான வழக்கு விசாரணை தொடக்கம்

குறிப்பிட்ட சமூக பெயரை பயன்படுத்தி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியது

சீமானுக்கு முற்றும் நெருக்கடி.. விசாரணையை தொடங்கிய போலீஸ்.. அடுத்தது என்ன?

சீமான் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பட்டாபிராம் போலீசாருக்கு எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இனி யாரும் தப்பிக்க முடியாது.. கொல்கத்தா கொடூரம் எதிரொலி... தமிழக மருத்துவத்துறை அதிரடி அறிவிப்பு....!

கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம். 

உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்க தீர்மானம்

தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

என்னது, ஹேமா கமிட்டியா? நோ... கமெண்ட்ஸ்'அலறி அடித்து ஓடும் கோலிவுட் நடிகர்கள்..!

Kollywood Actors on Hema Committee Report: மலையாள சினிமாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கருத்து சொல்லாமல் தெறித்து ஓடிய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள்

"அவர் இல்லாத நேரத்தில் அமைச்சர்கள் அட்ராசிட்டி தாங்க முடியல.." முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Ma.Foi on TN Ministers: முதலமைச்சர் ஊரில இல்லாத சமயத்தில் அமைச்சர்களின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து