K U M U D A M   N E W S
Advertisement

மதுரையில் 144 தடை உத்தரவு

மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.

ECR விவகாரம் - மன்னிப்பு கேட்பாரா இபிஎஸ்? -அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை ECR விவகாரத்தில் கைதான சந்துரு, தான் அதிமுக பின்புலம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என வெளியான வீடியோ

"டெல்லிக்கு இரட்டை என்ஜின் கொண்ட அரசு தேவை" - பிரதமர் மோடி

காமன்வெல்த் ஊழலின் கறை மிகவும் ஆழமானது - பிரதமர்

வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் நேர்ந்த விபரீதம்.., ரூ.10 லட்சம் வழங்க நிதி நிறுவனம் ஒப்புதல்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வீட்டை ஜப்தி செய்ய வந்ததால் தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த விவகாரம்.

முன்விரோதத்தால் நண்பரை கொலை செய்த கொடூரம்.. மதுபான கடை முன்பு தூக்கி வீசப்பட்ட தலை

மதுரையில் முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்து தலையை எடுத்து நான்கு கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து போட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல.. ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு வீடியோ

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் காரில் சென்ற இளம் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் நா.த.கவுக்கும் த.பெ.தி.க.வுக்கும் மோதல்

ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.

நாளையுடன் முடிகிறது பிரச்சாரம்... வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு

தீவிர வாக்குசேகரிப்பு நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது; திமுக, நாதக வேட்பாளர்கள்

வழிப்பறி வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் முக்கிய அரசு அதிகாரிகள்.. மேலும் ஒரு வழக்குப் பதிவு

சென்னையில் தொடர் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நபர்கள், காவல்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் இருவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ECR குற்றவாளி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை விரட்டிச் சென்று மிரட்டிய விவகாரத்தில் கைதான சந்துரு வாக்குமூலம்