வாக்கிங் சென்றபோது தலைசுற்றல்.. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில் மின்வெட்டு.. நோயாளிகள் அவதி
அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH
Govt Hospital Condition | அரசு மருத்துவமனையின் அவல நிலை.. நோயாளிகள் வேதனை | Tirupattur | Vaniyambadi
"வெப்ப அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவி" - KKSSR
Govt Hospitals | அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்த அவலம்.. நோயாளிகள் அவதி