K U M U D A M   N E W S

hop

"இனி பாட்டிலுக்கு 10 ருபாய் வாங்கினால் வழக்கு" ஸ்ட்ரிக்டான உயர்நீதிமன்றம்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான் சிம்புவோட அம்மாவா..? அரசன் அப்டேட் சொன்ன ஆண்ட்ரியா..| Andrea | Arasan | Simbu | Kumudam News

மது பிரியர்களுக்கு செக்.. பார்களுக்கு போட்ட புது Rule | Bar | Smokers | Kumudam News

மது பிரியர்களுக்கு செக்.. பார்களுக்கு போட்ட புது Rule | Bar | Smokers | Kumudam News

ஒரு நாளைக்கு ₹10,000 திருடுறாங்க! - டாஸ்மாக்கில் கொதித்த மதுபிரியர்கள்! | TASMAC | Kumudam News

ஒரு நாளைக்கு ₹10,000 திருடுறாங்க! - டாஸ்மாக்கில் கொதித்த மதுபிரியர்கள்! | TASMAC | Kumudam News

லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ஆய்வு | ED Raid | Kumudam News

லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ஆய்வு | ED Raid | Kumudam News

ஆடி ஆஃபர்ல ஆடி போவிங்க ஆடி.. துணிகடைகளில் முண்டியடித்த மக்கள் | Offer | Jowly | Kumudam News

ஆடி ஆஃபர்ல ஆடி போவிங்க ஆடி.. துணிகடைகளில் முண்டியடித்த மக்கள் | Offer | Jowly | Kumudam News

"'துரோகிகளை நீக்குங்க'... ஸ்டாலினிடம் கொந்தளித்த தி.மு.க.!"

ஈரோடு தி.மு.க.வில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. துரோகிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என நிர்வாகிகள் எச்சரித்துள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலமும் பதவி விலகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2,400 டாஸ்மாக் பார்களுக்கு பூட்டு... புதிய டெண்டர் வரை திறக்க முடியாது!

உரிமம் காலாவதியானதால் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 2,400-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சமையல்காரர் புகாருக்கு ஷஷாங் சிங் விளக்கம்... என்ன சொன்னார்?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்