அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிரான வழக்கு: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனம் செய்வதற்காக, வழக்கமான நேரத்தைத் தாண்டி தாமதமாக நடை அடைக்கப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
LIVE 24 X 7
