AR டெய்ரி உரிமம் மீதான சஸ்பெண்ட் ரத்து | HighCourt Order
AR டெய்ரி உரிமம் மீதான சஸ்பெண்ட் ரத்து | HighCourt Order
AR டெய்ரி உரிமம் மீதான சஸ்பெண்ட் ரத்து | HighCourt Order
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Vadakadu Issue Today Update | கோயில் திருவிழா.. பட்டியல் சமூகமக்கள் மீது தாக்குதல்.. ஆட்சியர் ஆய்வு
போலி வைரக்கல்லை நீதிமன்றத்தில் ஒப்படைத்த போலீசார்?? - வைர வியாபாரி அதிர்ச்சி தகவல்
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
"கைதிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி?" - உயர்நீதிமன்றம் கேள்வி
Economically Weaker: பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அரசு பதிலளிக்க உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"இன்னும் சாமி கும்பிடுவதில் பாகுபாடு" - நீதிமன்றம் வேதனை | Karur Porunthalur Bhagavathi Amman Temple
Vadakadu Issue | கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே மோதல்.. மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜர்