K U M U D A M   N E W S

#JUSTIN: கொட்டித் தீர்த்த கனமழை.. சிக்கிய கண்டெய்னர்.. மூழ்கிய சுரங்கப்பாதை!

சேலம் கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. தேங்கிய மழைநீரில் சிக்கி சரக்கு வாகனம் மூழ்கியது; வாகனங்களை மீட்கும் பணி தீவிரம்

#JUSTIN: தொடர் கனமழை.. மூழ்கிய தரைப்பாலம்.. தவிக்கும் மக்கள்

தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பள்ளி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ, மாணவிகள் தவிப்பு.

#justin | மணியாச்சி பள்ளத்தில் திடீர் வெள்ளம்.. ஈரோடுமக்களே எச்சரிக்கை

ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் மணியாச்சி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.... ஒரு காட்டு காட்டப்போகுது!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 8) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News 24x7

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,713 கன அடியில் இருந்து 15,710 கன அடியாக அதிகரித்துள்ளது.

#JUSTIN | அடுத்த 6 நாள்.. புரட்டி எடுக்க ரெடியான கனமழை.. அதிர்ச்சி தகவல்

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு.... பத்திரமா இருந்துக்கோங்க!

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லீவ் நாளில் வேலை காட்டப்போகும் கனமழை - மக்களே நாளைக்கு உஷார்!!

தமிழ்நாட்டில் வருகிற 10ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TN Rain Alert : 20 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது.... ரெயின்கோட் அவசியம் எடுத்துக்கோங்க!

TN Rain Alert : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 4) 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் பெய்த கனமழை.. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்.. வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை. கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி