K U M U D A M   N E W S

பெரியார் அறிவுலகம் திறப்பு..."Cancel... U-Turn... சர்க்கஸ்"…விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

கோவையில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மறைக்கப்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“போட்டிக்கு நாங்க ரெடி!” - எலான் மஸ்க்கிற்கு அம்பானி நேரடி சவால்?

இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வருகைக்கு முகேஷ் அம்பானி முட்டுக்கட்டை போடுவதாக எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், “போட்டியைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயந்ததில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.

ரேஷன் அட்டைதாரர்களே... இந்த ஞாயிற்றுக்கிழமை கடை ஓபன்ல இருக்கும்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கடைக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை போகலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இந்தத் தகவலைக் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க.

வெளியில போறீங்களா? மறக்காமல் குடை எடுத்துக்கோங்க... மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

2029-ல் பிரதமர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினா? உருவாகும் மூன்றாம் அணி.. CJP-யின் திட்டம் என்ன?

பாஜக, காங்கிரஸ் என இரு துருவங்களுக்கு அப்பால், மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகள் அவ்வப்போது தலைதூக்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியலில் இருந்து ஒரு புதிய பெயர் பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் அடிபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய ராசி பலன்...உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரிந்து கொள்ளுங்கள்?

இன்றைக்கு 12 ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கு? மேஷம் முதல் மீனம் வரை உள்ள பலன்களை விரிவாகப் பார்போம்.

நகை வாங்க ரெடியாகிடுங்க மக்களே...இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலையில் எந்தவொரு மாற்றமில்லாமல், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

JAILER 2 : மோகன்லாலுக்காக உருவாக்கிய 3 லுக்குகள் நீக்கம்? ஆடை வடிவமைப்பாளர் அதிருப்தி !

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

மறைமலைநகரில் பரபரப்பு ! பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது ! அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

யூனிட் ரூ. 35 கொள்முதல் ! மக்களுக்கு மின்கட்டணம் உயருமா ? அமைச்சர் கொடுத்த விளக்கம் !

தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது ஏன்? மின்கட்டணம் மற்றும் மின்வெட்டு குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.