K U M U D A M   N E W S

MR Vijayabhaskar Case Update : எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் கைது | MRV Brother Arrest

MR Vijayabhaskar Case Update : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு!

Radhika sarathkumar press meet: ஹேமா கமிட்டி குறித்து வெடித்துள்ள சர்ச்சை தொடர்பாக நடிகை ராதிகா செய்தியாளர் சந்திப்பு

The Goat Movie FDFS : கோவையில் GOAT திரைப்பட சிறப்பு காட்சி | The Greatest of All Time | Coimbatore

The Goat Movie FDFS : கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளின் நேரத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்.

BJP H Raja Speech : மொழிக்கொள்கையை முடிவு செய்ய பொன்முடி யார்? - கடுமையாக சாடிய எச்.ராஜா

BJP H Raja Speech : மொழிக்கொள்கை குறித்து முடிவு எடுக்க அமைச்சர் பொன்முடி யார் என்று பாஜக நிர்வாகி எச்.ராஜா காட்டம்.

Wayanad School Reopen : வயநாட்டில் மீண்டும் பள்ளிகள் திறப்பு | Wayanad Landlside | Kerala

Wayanad School Reopen : மிகப்பெரும் நிலச்சரிவிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், வயநாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

F4 Car Race Chennai : கார் பந்தயம் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை என்று சென்னையில் நடந்த ஃபார்முலா 4 ரேஸ் குறித்து அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Actress Charmila : முதல்ல அக்கானு சொல்றாங்க..பின்னர் அட்ஜஸ்ட்மென்ட் கேக்குறாங்க... நடிகை சர்மிளா

Actress Charmila : மலையாள சினிமாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து நடிகை சர்மிளா குமுதம் செய்திகளுக்காக அளித்த பிரத்யேக பேட்டி

கழுத்தளவு தண்ணீர்.. தத்தளிக்கும் மக்கள் ஆந்திர மக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

Andhra Floods 2024: ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று ஆய்வு செய்தார்

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் வெற்றி பெற விரும்பும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி?

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தது முதல் மெலனியா டிரம்ப் தனது கணவருடன் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் பிரசாரத்தின்போதும் மெலனியா அதிகம் தலை காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

GOAT FDFS: தமிழ்நாட்டில் கோட் FDFS டைம் தெரியுமா..? புக்கிங் ஆரம்பிச்சுடுச்சே... மஜாப்பா மஜாப்பா!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டில் இப்படத்தின் முதல் காட்சி எப்போது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.