Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024
Today Headlines: 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 06-11-2024
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே பேருந்தில் பெண் பயணியிடம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு.
"பப்ளிசிட்டிக்காக கஸ்தூரியை விமர்சனம் செய்கிறார்கள்" - இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர்
"நீ எப்படி ஆபீஸ் உள்ள வரலாம்.. வெளிய போடா" - TVK மாநாட்டிற்கு டிரைவராக சென்றவருக்கு நடந்த அவமானம்
"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - EPS அறிவுறுத்தல்
சென்னையில் சாலை விபத்தில் சிக்கி தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சி வெளியீடு
வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 06) ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.