K U M U D A M   N E W S

h

ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை.. காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை...!

வாகன சோதனையின் போது, காவல்துறை மிரட்டியதால், அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத, அடையார் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

"வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது தெரியுமா?"

இனி குப்பை போட்டால் அபராதம்..?? ஷாக் உத்தரவு

"காணும் பொங்கலன்று பொதுஇடங்களில் கூடும் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?"

Chat GPT vs DEEPSEEK R1  இந்தியாவுக்கு ஆபத்து? விழிபிதுங்கும் அமெரிக்கா!

AI, CHAT GPT, இந்த இரண்டுமே டெக்னாலஜி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. இவைகளுக்குப் போட்டியாக வெளியாகியுள்ள DEEPSEEK R1 என்ற ஆப், உலகையே மிரளவிட்டுள்ளது. முக்கியமாக டெக்னாலஜி உலகில் மன்னாதி மன்னனாக வலம் வரும் அமெரிக்காவை விழிபிதுங்க வைத்துள்ள இந்த DEEPSEEK R1, இந்தியாவுக்கும் தலை வலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

2019ல் நடந்த கொலைச் சம்பவத்திற்கு அதிரடிதீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆணவ இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திணறும் மாணவர்கள்.. அரசு பள்ளிகளின் நிலை இப்படியா?..வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

எழுத்துக்களை வாசிப்பதிலும், கண்டறிவதிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தினறுவதாகவும், மேலும் கணித வகுத்தலிலும் பின் தங்கிய நிலை காணப்படுவதாக 2024 ஆம் ஆண்டுக்கான ASER கல்வி அறிக்கையின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.

மதுரையில் வெடித்த அடுத்த போராட்டம்... சாலை மாறியலால் பரபரப்பு

மதுரை திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை வசதிகோரி 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமா

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்.

மகா கும்பமேளா 2025:  கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி.. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட  கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மகா கும்பமேளா - கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு 30ஆக உயர்வு 

கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக உ.பி. காவல்துறை தகவல்.