K U M U D A M   N E W S

Cyclone Fengal Highlights: ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் பாதிப்பிற்குள்ளான இயல்பு வாழ்க்கை!

Cyclone Fengal Highlights: ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம் பாதிப்பிற்குள்ளான இயல்பு வாழ்க்கை!

Red Alert in Chennai: மீண்டும் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்

Pondichery School College Leave Update: கனமழை எதிரொலி -புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu Rain: ஃபெஞ்சல் புயல் எதிரொலி –மழைநீரில் மூழ்கிய 200 ஏக்கர் விவசாய நிலம்

செங்கல்பட்டு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கியது

விழுப்புரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உதயநிதி பார்வையிட்டு வருகிறார்

Paddy Crop Subsidy | நீரில் மூழ்கிய பயிர்கள் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

”தூங்கி வழிந்த நிர்வாகத்தால், மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம் “ - முதலமைச்சர்

இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம் திராவிட மாடல் ஆட்சிக்காலம் முதலமைச்சர்

Fengal Cyclone Latest Update Tamil : வலுவிழந்தது ஃபெஞ்சல் புயல்

ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது - இந்திய வானிலை ஆய்வு மையம்

கனமழை எதிரொலி - மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு