K U M U D A M   N E W S

ஆட்சியாளர்கள் சரியாக செய்யவில்லை.. அரசுக்கு விஜய் கடும் கண்டனம்

கனமழை வெள்ளத்திற்கான முன்னேற்பாடுகளை ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கயிறு கட்டி பால் விநியோகம்

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.

"ஹெச். ராஜா எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது" - திருமாவளவன்

ஹெச்.ராஜா எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

மெத்தபெட்டமைன் கடத்தல்; காவலருக்கு காப்பு போட்ட காவல்துறை

மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசாரால் கைது செய்தனர்.

நேரில் வராதது ஏன்?.. தவெக தலைவர் விஜய் விளக்கம்

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தால் சகஜமாக பேசியிருக்க முடியாது என்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி விஜய் பேச்சு.

மாஞ்சோலை வழக்கில் நீதிமன்றம் பயங்கர ட்விஸ்ட்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுப் படங்கள் Review-க்கு தடை? - உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.