திரைப்பட தயாரிப்பாளர் ஓட்டுநரிடம் ED விசாரணை தீவிரம் | Tamil Film Producer Akash Baskaran ED Raid
திரைப்பட தயாரிப்பாளர் ஓட்டுநரிடம் ED விசாரணை தீவிரம் | Tamil Film Producer Akash Baskaran ED Raid
திரைப்பட தயாரிப்பாளர் ஓட்டுநரிடம் ED விசாரணை தீவிரம் | Tamil Film Producer Akash Baskaran ED Raid
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு, தீர்மானிக்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க முயற்சிக்கும் மத்திய அரசின் 'குடியரசுத் தலைவருக்கு' தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோட்ட வீட்டிற்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Dharmapuri | Pappireddipatti
Vijay Meet Students 2025 | போஸ்டர் அடி.. அண்ணன் ரெடி.. மாணவர்களை சந்திக்க தேதி குறித்த விஜய்.! | TVK
"பாஜக கூட்டணியில் தான் ஓபிஎஸ் இருக்கிறார்" -நயினார் நாகேந்திரன் திட்டவட்டம் | OPS | BJP | ADMK | EPS
Headlines Now | 2 PM Headline | 16 MAY 2025 | Tamil News Today |Latest News | DMK | BJP | ADMK
TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் இன்று தமிழகத்தில், தர்மபுரி, வேலூர் உட்பட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிரிவல பாதையில் உள்ள ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட அண்ணாமலை | Kumudam news
விஜய் போட்ட கட்டளை..! ஆரம்பமான தவெகவின் அடுத்தகட்ட நகர்வு | TVK Vijay | District Secretary Meeting