K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=guidelines

வழிகாட்டு நெறிமுறைகளை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம்- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசியல் கட்சி கூட்டங்கள், பேரணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: தவெக மாவட்டச் செயலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பதற்றம் வேண்டாம்.. முககவசம் கட்டாயமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.

RBI Rules : ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை

RBI Rules : ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை

தங்க நகை கடன் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்க - CM MK Stalin கடிதம் | Gold Loan Rules 2025 | DMK

தங்க நகை கடன் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்க - CM MK Stalin கடிதம் | Gold Loan Rules 2025 | DMK

4% வட்டியில் தங்க நகை கடன்.. தமிழக விவசாயிகள் எழுப்பும் கோரிக்கை

தங்க நகை கடன் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக திரும்பப் பெறவும் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டுமான பணி வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் | Kumudam News

கட்டுமான பணி வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் | Kumudam News