பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts
பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts
பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts
திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் | Madras High Court | Kumudam News
திமுக பிரமுகர் பேரனுக்கு ஜாமின் மறுப்பு | DMK | Kumudam News
பா*லியல் வழக்கு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை அறிவிப்பு
சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவரைக் காரை மோதிக் கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க பிரமுகரின் பேரன் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.
பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இரவு நேரத்தில், வயதான மூதாட்டி மற்றும் அவரது பேரனை தாக்கிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
உதயநிதி கருணாநிதி பேரன் என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் சந்தேகம் இருக்கலாம், எங்களுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.