K U M U D A M   N E W S

governance

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பின்னடைவு – முதலமைச்சர் குற்றச்சாட்டு | CM Stalin | Kumudam News

அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பின்னடைவு – முதலமைச்சர் குற்றச்சாட்டு | CM Stalin | Kumudam News

?Live : கொள்கை பரப்புச் செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் | Seeman

🔴Live : கொள்கை பரப்புச் செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் | Seeman

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு – எடப்பாடி விமர்சனம் | EPS Statement | Kumudam News

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு – எடப்பாடி விமர்சனம் | EPS Statement | Kumudam News

திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் – முதல்வர் வழங்கினார் | Transgender Welfare | CM Stalin

திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் – முதல்வர் வழங்கினார் | Transgender Welfare | CM Stalin

"ஸ்டாலினின் 4 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக உள்ளது" | CM Stalin | Kumudam News

"ஸ்டாலினின் 4 ஆண்டுகால ஆட்சி சிறப்பாக உள்ளது" | CM Stalin | Kumudam News

CM Stalin | காலநிலை மாற்றம் குறித்து முதல்வர் முக்கிய உரை | Kumudam News

CM Stalin | காலநிலை மாற்றம் குறித்து முதல்வர் முக்கிய உரை | Kumudam News

2026-ல் தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் - நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்- காரணம் இது தானா?

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

'வணிகம் செய்ய உரிமக் கட்டணம்' விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.