K U M U D A M   N E W S

gold price

ஒரு சவரன் இவ்வளவு அதிகமா? வரலாறு காணாத உச்சம்.. | Gold Price Today | Gold Rate Hike | Kumudam News

ஒரு சவரன் இவ்வளவு அதிகமா? வரலாறு காணாத உச்சம்.. | Gold Price Today | Gold Rate Hike | Kumudam News

Gold price today: தலையில் பேரிடியாய் விழுந்த தங்கம் விலை.. புலம்பும் மக்கள்

தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Gold Price Survey | தங்கம் விலை உயருமா..? வீழுமா..? | Thangamayil Jewellery | Gold Rate Prediction

Gold Price Survey | தங்கம் விலை உயருமா..? வீழுமா..? | Thangamayil Jewellery | Gold Rate Prediction

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70,000 கடந்தது | Kumudam News

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70,000 கடந்தது | Kumudam News

கனவா.. கனவா.. நான் காண்பது கனவா.. 70 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,745 க்கும், சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.69,960க்கு விற்பனையாகிறது.

இன்றைய (11.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews

இன்றைய (11.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews

Breaking News | வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை | Gold Price Today | Gold Rate Hike

Breaking News | வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை | Gold Price Today | Gold Rate Hike

நீடிக்காத சந்தோஷம்.. மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இன்னைக்கு ரேட் என்ன தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560 க்கு விற்பனையாகும் நிலையில், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் குறைந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தில் விலை இரண்டு முறை உயர்ந்தது. அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்து மீண்டும் தங்கம் வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய (10.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews

இன்றைய (10.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews

இன்றைய (09.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews

இன்றைய (09.04.2025) தங்கம், வெள்ளி நிலவரம்.. #gold #goldprice #pricehike #sensex #kumudamnews