K U M U D A M   N E W S

Girl

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Krishnagiri School Girl Attacked: உடற்கல்வி ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

மாணவியை சரமாரியாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை.. அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படுகிறது எனவும் மூன்று ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு 84 கோடியே 91 லட்சம் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது எனவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

அடியாட்களோடு வந்து தேவா மகள் மிரட்டுகிறார்... வைரலாகும் வீடியோவால் பகீர்!

இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களை கூட்டி வந்து தன்னை மிரட்டுவதாக, அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது கொண்டு வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கைக்கு விலைபேசிய காதலியின் அண்ணன்.. இன்ஸ்டாவில் மலர்ந்து சிறையில் முடிந்த காதல்

ராணிப்பேட்டை அருகே தங்கையின் செல்போன் எண்ணை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துணி துவைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்.. காப்பாற்ற போன பெண்ணும் பலி

மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

மாயமான சிறுமி சடலமாக மீட்பு.. கடன் பிரச்சனையில் பெற்ற தாயே செய்த கொடூர செயல் | Kumudam News 24x7

கடன் பிரச்னையால் கொலை செய்யப்பட்ட சிறுமி

மாணவிக்கு குளிர்பானத்தில் மது.. வன்கொடுமை செய்ய முயன்ற கொடூரன்.. சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து வன்கொடுமை செய்ய முயற்சி.