K U M U D A M   N E W S

gh

Sri Lanka vs England Test Match : முதல் போட்டியிலேயே சாதனை படைத்த கேப்டன்.. இலங்கை வீழ்த்தியது இங்கிலாந்து..

Sri Lanka vs England Test Match : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Pune Helicopter Crash : திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. பரிதாப நிலையில் பயணிகள்..

Pune Helicopter Crash : மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாட் பகுதியில் உள்ள கோந்தவலே கிராமத்திற்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் மூன்று பணியாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

ஏழைகளை போல் சாப்பிடுபவர் எ.வ வேலு - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

கருணாநிதியை ராஜ்நாத் சிங் புகழ்ந்தது ஏன் தெரியுமா?.. முதல்வர் ஸ்டாலின் முன்பு போட்டுடைத்த ரஜினி!

''விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Muthamizh Murugan Maanadu: முத்தமிழ் முருகன் மாநாடு முப்பாட்டன் புகழ் பாடும் ஜப்பானியர்கள் மந்திரம் சொல்லி அசத்தல்

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்ற ஜப்பானியர்கள் தமிழ் கடவுளாம் முருகனின் புகழை போற்றும் வகையில் மந்திரம் சொல்லி அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Justin Bieber First Child : முதல் குழந்தையை வரவேற்ற ஜஸ்டின் பீபர் - ஹெயிலி பீபர் தம்பதி.... மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Justin Bieber First Child Jack Blues Bieber : பிரபல கனடிய பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் மற்றும் ஹெயிலி பீபர் தம்பதிக்கு இன்று (ஆகஸ்ட் 24) காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Namakkal School Student Issue : நாமக்கல் அரசுப் பள்ளியில் மாணவர் உயிரிழந்த விவகாரம்... கல்வி அலுவலர் 2 மணி நேரம் விசாரணை!

Namakkal School Student Issue : நாமக்கல்லில் அரசுப் பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bholanath Pandey : இந்திரா காந்திக்காக விமானத்தையே கடத்திய போலாநாத் மறைவு..கடத்தலின் கதை இதுதான்!

Former Congress Leader Bholanath Pandey Died : இந்திரா காந்தியை விடுதலை செய்யக்கோரி விமானத்தையே கடத்திய காங்கிரசை சேர்ந்த உத்தரபிரதேசத்தின் முன்னாள் எம்.எல்.ஏ போலாநாத் பாண்டே உடல்நலக் குறைவால் காலமானார்.

24 மணி நேரத்தில் Youtube- ஐ அலறவிட்ட Cristiano Ronaldo

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். 39 வயதான ரொனால்டோ விளையாட்டில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?பிரின்ஸ் கஜேந்திரபாபு

பள்ளிகளில் சாதிய மோதல்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று பிரபல கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி