யார் அந்த சார்?.. "அதிகாரம் எங்களிடம் இருந்தால் கண்டுபிடித்து விடுவோம்" - Nainar Nagendran பேட்டி
யார் அந்த சார்?.. "அதிகாரம் எங்களிடம் இருந்தால் கண்டுபிடித்து விடுவோம்" - Nainar Nagendran பேட்டி
யார் அந்த சார்?.. "அதிகாரம் எங்களிடம் இருந்தால் கண்டுபிடித்து விடுவோம்" - Nainar Nagendran பேட்டி
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
"எல்லா பக்கமும் எதிரிகள்.. தோளில் பொறுப்புகளை சுமக்கிறேன்" - முதலமைச்சர் பேச்சு
மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதனின் நுண்ணறிவை விட ஒருபோதும் பெரியதல்ல என்று ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DMK General Committee Meeting 2025: திமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கும் | Madurai | MK Stalin
DMK General Committee Meeting | திமுக பொதுக்குழு கூட்டம்.. கடும் போக்குவரத்து நெரிசல் | Madurai News