K U M U D A M   N E W S

ஜஸ்ட் மிஸ்.. மீண்டும் கிடைத்த உயிர்..! விவசாயிக்கு நேர்ந்த பயங்கரம் - பகீர் தகவல்!

Farmer injured by gunshot: நாமக்கல் மாவட்டத்தில் தோட்டமுடையான்பட்டியில் விலங்குகளை சுடுவதற்கு தானாக இயங்கும் வகையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு விவசாயி படுகாயம்

#Breaking || திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் சொத்துகள் பறிமுதல்!

Jagathrakshagan's Assets Confiscated: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணை அடிப்படையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

Vaazhai: “வாழை வரலாற்று மோசடி..?” மாரி செல்வராஜ் மீது குற்றச்சாட்டு... பிரபல எழுத்தாளர் ஆதங்கம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வாழை குறித்து எழுத்தாளர் சோ தர்மன் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இத்திரைப்படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சில உண்மைகளை மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு மணி நேரம் நகராத வண்டிகள்.. மதுரை மக்கள் எடுத்த முடிவு!!

Madurai Protest: திருமங்கலம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காணாமல் போன குப்பை சேகரிக்கும் வாகனங்கள்.. 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த அதிகாரிகள்!

Missing garbage collection vehicles: கடலூர் மாநகராட்சியி குப்பை சேகரிக்கும் வாகனங்கள் காணாமல் போன நிலையில், மேயர் விடுத்த எச்சரிக்கையால் 24 மணி நேரத்தில் வாகனங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டன.

சிறுநீரகக் கோளாறால் துயரம்... நல்ல தண்ணீருக்காக ஏங்கும் கிராமம்!

செங்கல்பட்டு அருகே சிறுநீரகக் கோளாறுக்காக 30க்கும் மேற்பட்டவர்கள் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதும், ஒரு சிலர் உயிரிழந்தாகவும் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயிலுக்குள் பைக் திருட பயிற்சி... சிக்கிய சிறைப் பறவைக்கு காப்பு!

சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

#BREAKING | கிருஷ்ணகிரி வன்கொடுமை வழக்கு.. சிபிஐக்கு மாற்றக்கோரி மனு

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு

‘மன்னித்துக் கொள்ளுங்கள்’ - பெண் மருத்துவர் பாலியல் படுகொலைக்கு மம்தா வருத்தம்

மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.